பிரபல நடிகரின் தங்கை மரணம்.. சோகத்தில் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர்!! - Seithipunal
Seithipunal


மும்பை திரையுலகில் 1999-ஆம் ஆண்டு முதல் தனது கதாபாத்திரங்களாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் நவாஸுதீன்.

இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இவரின் தங்கை ஷியாமாவுக்கு 18 வயது முதல் மார்பகப்புற்றுநோய் இருந்துள்ளது. 

கடந்த எட்டு ஆண்டுகளாக நோய் பாதிப்பால் உயிருக்கு போராடி வந்த ஷியாமா நேற்று முன் தினம் மரணமடைந்தார். இது குறித்து அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்தநவாஸுதீனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் உத்தரப்பிரதேசம் மாநிலம் புத்தனாவில் ஷியாமாவுக்கு சடங்கு நடைபெற்று முடிந்தது. இதனால் குடும்பத்தினரும் மற்றும் திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nawazuddin siddoqui sister passed away


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal