நந்தினி சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் நந்தினி. இந்த தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் பிரபலமானார் நித்யா. தமிழ் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். நந்தினி தொடரில் வெற்றியை தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நித்யாவுக்கு அடுத்த மாதம் இரண்டாம் திருமணம் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன்பு வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

தற்போது நித்யாவுக்கு ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் காதல் மலந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nandhini serial actress nithya ram 2nd marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->