கிணற்றில் தவறி விழுந்த நமீதா.!? படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை நமீதா முதன்முறையாக தயாரித்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று  வருகிறது.

சமீபத்தில் அவரது முதல் தயாரிப்பு படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றது. அப்போது நமீதாவின் காட்சிகளும் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பை காண ஊர் மக்கள் திரளாக கூடி வேடிக்கை பார்க்க வந்துள்ளனர். 

நடிகை நமீதா தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டி?! பரபரப்பு பேட்டி! - Seithipunal

அப்போது நமீதா பேசிக்கொண்டிருந்த செல்போன், கிணற்றில் தவறி விழுந்தது அதை பிடிக்க நமிதாவும் கிணற்றில் குதித்துள்ளார். இதை வேடிக்கை பார்க்க வந்த மக்கள் நமீதாவை காப்பாற்ற முயன்றுள்ளார்கள். 

போட்டோ: திருமணத்திற்கு பிறகு நமீதா., எவ்வளவு லட்சணமா மாறிட்டாங்க பாருங்க.!  - Seithipunal

ஆனால், அவர்களை படக்குழுவினர் தடுத்துள்ளனர். பிறகு தான் அது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என தெரியவந்துள்ளது. இருந்தும் சமூகவலைதளங்களில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nameetha in well


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal