"போட்டோ எடுத்தவன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க." ஷாலு ஷம்முவின் மொரட்டு போஸால்., மிரண்டு போன ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


மிகவும் அதிகமாக கவர்ச்சியை வெளிக்காட்டிய வண்ணம் நடிகை ஷாலு ஷம்மு, 2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் சர்ச்சை நாயகியாகவும் வளம் வருகிறார்.

சமீபகாலமாகவே மிகவும் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிய வைத்து ரசிகர்களை சூடேற்றி வரும் ஷாலு ஷம்மு தற்போது புடவை கட்டி தன்னுடைய முன்புற அழகை மொத்தமாக வெளிக் காட்டி போஸ் கொடுத்து இருக்கின்றார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் போட்டோ எடுத்தவன் நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Most hottest photo of shaalu shammu 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal