கீழ விழப்போகுது புடிங்க., மியா கலீபாவால்., பதற்றத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


2014ஆம் ஆண்டு மியா கலிஃபா ஆபாச படங்களில் நடித்து வருகின்றார். திருமணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் தன்னுடைய முதல் கணவரை அவர் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ராபர்ட் என்பவரை மியா காதலித்து வந்துள்ளார் 

ஜூன் 2020 ல் இருவரின் திருமணமும் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அவர்களுடைய திருமணம் தள்ளிப்போனது. எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மியாகலிஃபா தற்போது, சில நாட்களாக எந்த வித செயல்பாடும் இல்லாமல் இருந்தார்.

இதனைக் காரணமாகக் காட்டி பலரும் மியாகலிஃபா தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டதாக வதந்தியை பரப்பி வந்தனர். அவர் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தான் அவரால் இணையத்தில் தலைகாட்ட முடியவில்லை என்பது வேறு விஷயம்.

இந்நிலையில் அவர் தனது இணைய பக்கத்தில், ஆடை அவிழ்ந்து விழுவதை போல பாஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ,"அச்சச்சோ புடிங்க டிரஸ் கீழே விழுந்துட போகுது " என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mia kalifa latest post


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal