லட்டு போல இருக்கும் அசுரன் பட நடிகை.! பிட்டு சாப்பிட துடிக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


அசுரன் திரைப்படத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்த மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆவார். இப்பொழுது மஞ்சு வாரியார் மீண்டும் தமிழில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்துவிட்டு திருமணமாகி மிகப்பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்து கலக்கிக்கொண்டு இருப்பவர் தான் மஞ்சு வாரியர். அதனையடுத்து அவர் அசுரன் படம் மூலமாக  தமிழில் அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

இதனையடுத்து அவர் இப்பொழுது முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இயக்குனர் கௌரவ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை கேஜே ஆர் ராஜேஷ் தயாரிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கிளுகிளுப்பூட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manju warrer photo like laddu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal