மஞ்சிமா மோகனின் மலைக்கவைக்கும் போட்டோ.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல்வேறு மலையாள படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து கதாநாயகியாக அறிமுகமானார். இவர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர், விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் அவர் நடித்தார். தொடர்ந்து தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு இணையாகவும் அதில் நடித்திருந்தார். இவருடைய படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பார்.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் ஊரடங்கில் தனது உடல் எடையை குறைத்து சிக்குன்னு மாறி போட்டோ ஷூட் நடத்தி அதற்கான புகைபடங்களை வெளியிட்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manjima mohan photos in slim


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal