மைனா நந்தினியை கதறி கதறி அழ வைத்த கணவர்.! வைரலாகும் அதிர்ச்சி காணொளி.! 
                                    
                                    
                                   maina nanthini husband in tatoo  
 
                                 
                               
                                
                                      
                                            விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் பிரபல நடிகை நந்தினி. இதன் பின்னர், அவர் நிறைய சீரியல்களிலும், வெள்ளித் திரையிலும் நடித்து இருக்கிறார். சீரியல் நடிகரானா யோகேஸ்வரனை மைனா காதல் செய்து மணந்தார். 
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றான். தற்போது, யோகேஷ் மற்றும் நந்தினி இருவரும் சேர்ந்து விஜய் டிவி மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர். விஜய் டிவி ரசிகர்களால் மைனா என்று நந்தினி செல்லமாக அழைக்கப் படுவார். 

தற்போது இவர் வேலைக்காரன் சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் அவரது கணவர் நந்தினி என்று டாட்டூ போட்டு விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
                                     
                                 
                   
                       English Summary
                       maina nanthini husband in tatoo