''லப்பர் பந்து'' திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடித்துள்ள திரைப்படம் ''லப்பர் பந்து''. விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிக்கா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை தினேஷ் ஒளி பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் 'லப்பர் பந்து' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகியுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lubber pandhu movie song release update


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->