விக்னேஷ் சிவன், நயன் படத்தின் பர்ஸ்ட் லுக்.! தரமான சம்பவம் காத்திருக்கு போல.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய திரையுலகில் தற்போது முடிசூடா ராணியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று திரையுலகிலும் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார். அவரது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாரா கெத்தாக அழைக்கப்படுவார். 

எல்லாம் 'ஒகே' ஆனா அதுக்கு மட்டும் 'நோ' சொல்லும் நயன்தாரா! என்னாவா  இருக்கும்?! - Seithipunal

அத்துடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் "அண்ணாத்தே" படத்தில் நடிப்பதற்காக அவர் ஹைதராபாத் சென்ற அவர், தற்போது அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகின்ற 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷின் சிவனின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றது. 

நானும் ரவுடிதான் என்ற படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது விறுவிறுப்பாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

நடிகை சமந்தா மற்றும் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்த நிலையில், படத்தின் பசர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kvrk first look


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->