இருக்கு ஆனா இல்ல.. கியாராவின் வேற லெவல் போட்டோவால் ரசிகர்கள் குழப்பம்.!  - Seithipunal
Seithipunal


தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் நடித்துள்ளார். இப்படம் சில நாட்கள் முன்பு வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே டிரைலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

இந்நிலையில், கியாரா அத்வானி தனது ஆடை இருப்பதே தெரியாத அளவுக்கு படுகவர்ச்சியாக உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kiara advani latest pic


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal