முக்கிய இயக்குனருடன் கைக்கோர்த்த கார்த்தி.! வில்லனாகும் விஜய் சேதுபதி.?!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் கார்த்தி சமீபத்தில் முத்தையாவின் விருமன் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். ரசிகர்களை கவரும் விதமாக கார்த்தி நிறைய படங்களை கொடுத்து வருகிறார். 

இந்நிலையில், அவரது 24வது படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் அடுத்ததாக கார்த்தி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக ராஜூமுருகன் இருக்கிறார். தற்போது, அவர் தளபதி 66 படத்திற்கு வசனம் எழுதி வரும் நிலையில் கார்த்தியை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthi in raju murugan movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->