ரன்பீர் கபூர்-அலியா பட் விளம்பரத்திற்காக குழந்தை பெற்றனர்.!! கொளுத்தி போட்ட சர்ச்சை நடிகை.!! - Seithipunal
Seithipunal


சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் ஆகியோரின் திருமணம் போலியானது எனவும், பணத்தின் பிரமோஷனுக்காக தான் குழந்தை பெற்றுக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனது வீட்டிற்க்கே வந்து தன்னுடன் டேட்டிங் செய்யுமாறு கெஞ்சியதாக கூறியுள்ளார்.

திரைப்படம் மாஃபியாக்கள் எப்போதும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், பிரபல நடிகர் ஒருவர் வெவ்வேறு தொலைபேசி எண்கள் மற்றும் போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் பழகியதாகவும், அவர் விவாகரத்து செய்யப் போவதாக கூறிய பிறகு தான் அவர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தன்னுடன் பழகியது தெரிய வந்தது எனவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana ranaut alleged Ranbir Kapoor Alia Bhatt had baby for movie promotion


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->