மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகர்... கண்ணீரில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


ன்னட திரையுலகை சார்ந்த நடிகர் தர்சன். இவர் பெங்களூரில் வசித்து வரும் நிலையில், ராபர்ட் என்ற திரைப்படம் இவருக்கு சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும், குதிரை சவாரியின் மீது அதிகளவு ஆர்வம் கொண்ட நடிகராக விளங்கி வந்த தர்சன், புதிய குதிரைகளை வாங்க மைசூருக்கு வருகை தந்து தனியார் விடுதியில் தங்கியிருந்தார். 

இந்த நேரத்தில், நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென உடல்நலப்பாதிப்பு ஏற்படவே, வாயு பிரச்சனை மற்றும் வயிறு வலிப்பிரச்சனையால் அவதியுற்றுள்ளார். 
இதனையடுத்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், இவர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanada actor admit in hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->