அடடா..! இவங்கதான் நம்ம தலைவி... ஜெயலலிதா லுக்கில் புகைப்படம் வெளியிட்ட நடிகை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெயலலிதா இழப்பு பலருக்கும் இன்று வரையில் வருத்தம் அளிக்கிறது. மேலும், இது ஒரு புறம் இருந்தாலும், தற்போது ஜெயலலிதாவின் வாழ்கை கதையை மையமாக வைத்து பலரும் படம் எடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

இதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் எடுத்து வருகின்றார், இப்படத்தில் ஹீரோயினாக கங்கனா நடித்துள்ளார்.

அதேபோல் கௌதம் மேனன் 'குயின்' என்று ஒரு வெப்சீரிஸ் எடுத்துள்ளார், இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ளது ரம்யா கிருஷ்ணன். தற்போது முதன் முறையாக ஜெயலலிதாவாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் வெளிவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayalalitha look photo viral


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal