இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா மேனனின் புகைபடங்கள்., குஷியில் ரசிகர்கள்...!! - Seithipunal
Seithipunal


நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைபடங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது

நான் சிரித்தால் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். குறைந்த அளவு படங்களையே தேர்வுசெய்து நடிக்கும் ஐஸ்வர்யா நடிக்கும் ஐஸ்வர்யா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

இவரின் சமூகவலைதள புகைபடங்களுக்கேன தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இவர் காதலில் சொதப்புவது எப்படி , தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை இதுவரை 2 மில்லியன் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iswarya menon Photoshoot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal