இடுப்பழகி வெளியிட்ட ஹாட் போட்டோ.! உருகிய ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


காதல், கல்யாணம் என்று சர்ச்சை நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை இலியானா. 

தன்னுடைய வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரூவை பிரிந்து விட்ட காரணத்தால் மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தினை பிடிக்க முயன்று வருகின்றார். 

தன்னுடைய இலக்கினை அடைய அதன் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றார். 

குறிப்பாக கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தற்போது பதிவிட்டு வருகிறார். 

சமீபத்தில் மிக மிக கவர்ச்சியாக இருக்கும் பிகினி போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். மேலும் அவரின் கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

iliyana hot photos


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal