நான் பிக்பாஸ் செல்ல இயலாது..!! காரணத்தை வெளியிட்டார் ஜி.பி. முத்து..!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிலையில், தமிழ் பிக்பாஸின் 5வது சீசன் தொடங்க இருக்கிறது. இதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ளவர் என பிக்பாஸ் ரசிகர்கள் ஊகிக்க தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில், டிக்டாக்கில் பிரபலமான ஜி.பி. முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இதற்கு ஜி.பி முத்துவின் ரசிகர்கள் ஆதரவு எதிர்ப்பு என இரு வேறு கருத்துக்களை தெரிவித்துவந்தனர். இது தொடர்பாக அவர் ரசிகர்கள் மத்தியில் விவாதம் நடத்து வருகிறது.

இந்ந நிலையில், ஜி. பி. முத்து பிக்பாஸ் பற்றி தற்போது தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது பற்றி யோசித்து தான் முடிவெடுக்கவேண்டும் எனவும். தனது மனைவி, குழந்தைகள் மற்றும் மொபைல் போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது எனவும். தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விளக்கமளித்தாலும் ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதை பெருமளவு எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GP muthu about Biggboss


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal