தனுஷின் தந்தையை சகட்டுமேனிக்கு விளாசிய கவுண்டமணி.! உண்மையை உடைத்த பிரபலம்.!  - Seithipunal
Seithipunal


நடிகரும், நடன இயக்குனருமான சிவசங்கர் தனது பேட்டி ஒன்றில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர், "கவுண்டமணி நடிக்கின்ற ஒரு திரைப்படத்தில் தான் நடன இயக்குனராக பணியாற்றிய பொழுது மன்மத ராசா பாடல் பற்றி அவரிடம் கவுண்டமணி பேசியதாக்க கூறியுள்ளார். 

மேலும், இந்த பாடல் கவுண்டமணிக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, தனுஷின் தந்தையை கவுண்டமணி கேவலமாக திட்டியுள்ளார். 

இதுகுறித்து கவுண்டமணி, "கஸ்தூரி ராஜாவிற்கு அறிவே இல்லை. உங்களைப்போல மாஸ்டர் எல்லாம் இருக்கும்பொழுது என்னிடம் வந்து பாம்பெ மாஸ்டர் வேண்டும் என்று தேடுகிறான். நான் கூட நம்முடைய சிவசங்கர் மாஸ்டர் இருக்கிறாரே என்று தெரிவித்தேன். 

ஆனால் கஸ்தூரிராஜா, 'இல்ல சார் பையன் ஆசைப்படுகிறான்.'என்று தெரிவித்துள்ளார். அதற்கு நான், 'பையன் எது கேட்டாலும் கொடுத்து விடுவாயா? என்று கேட்டு சிவசங்கரி க்கு சப்போர்ட் செய்தேன்." என்று கவுண்டமணி தன்னிடம் கூறியதாகவும் இதை நினைத்துதான் பெருமை கொள்வதாகவும் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goundamani scold dhanush father


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal