பணத்திற்காக மதமாற்ற வியாபாரம்.. சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் மூலம் பலருக்கும் பரீட்சயமானவர் காயத்திரி ரகுராம். நடிகையும் நடன இயக்குனருமான இவர் பல சர்ச்சைகளை சந்தித்து வந்து கொண்டு இருக்கிறார்.

பல வருடங்களாக சர்ச்சையில் அயோத்தி ராமர் கோவில், மசூதி நிலம் குறித்த வழக்கில் இன்று சமரச தீர்ப்பு வெளியானது. இதை வரவேற்றுள்ள அவர் பணத்திற்காக மதமாற்ற வியாபாரம் செய்வதாக குற்றம் சாட்டுப்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீது தன் அதிருப்தியான கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் பலரும் தற்போது விமர்சனம் செய்து வருகிறார்கள்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gayathri ragauram says about ayodhya result


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal