பிக் பாஸில் இந்த வார எலிமினேஷன் யார்?  - Seithipunal
Seithipunal


தமிழில் பிக் பாஸ் ஏழாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த முறைதான் முதல் முறையாக ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்தனர். அதில் முதல் போட்டியாளராக அன்ன பாரதி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த கானா பாலா குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இவர் கடந்த வாரமே பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக ஐஷூ வெளியேறினார். இந்த நிலையில், தற்போது வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா, தினேஷ் இருவர் மட்டுமே உள்ளே உள்ளனர். 

மற்ற வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பெரிதாக மக்களை கவரவில்லை. அந்த வகையில் பாடகர் கானா பாலா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gana singer bala eliminate in bigg boss house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->