நடிகர் அஜித்துக்கு இப்படி ஒரு பழக்கமா? தகவலை வெளியிட்ட சிவா.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் சிவா,  4  படைகளை இயக்கி உள்ளார். அதில் அஜித்-சிவா கூட்டணியில் கடைசியாக வெளிவந்த விஸ்வாசம் மாஸ் மெகா ஹிட் படம் என்றே கூறலாம்.

மீண்டும் அஜித்-சிவா கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்களிடையே ஒரு பெரிய கேள்வி உள்ளது, அதற்கு இயக்குனர் சிவா வேறொரு படம் முடித்துவிட்டு மீண்டும் இணைவோம் எனபேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சினிமாவை தாண்டி தீவிர பாபா பக்தரான சிவா ஆன்மிகம் குறித்து தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, அஜித் அவர்கள் கூட பாபா பக்தர். வீரம் படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் அஜித் அவர்களே இதை பற்றி என்னிடம் தெரிவித்தார்.

நானும் என்னுடைய பாபா பக்தியை பற்றி அவரிடம் தெரிவித்தேன், அந்த தருணம் தனக்கு நன்றாக இருந்தாக இயக்குனர் சிவா தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director siva tell about ajith spiritual interest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->