#JustIn : பிரபல பாலிவுட் இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான ராகேஷ் குமார் மரணம் அடைந்துள்ளார்.

ராகேஷ் குமார் பல காலமாக புற்றுநோய் ஏற்பட்டு அதன் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மும்பையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். 

ராகேஷ் குமார் தோ ஆர் தோ பாஞ்ச், கூன் பாசினா மற்றும் Mr. நட்வர்லால் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆவார். ராகேஷ் குமாரின் உயிர் இழப்பு அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராகேஷ் குமார் மறைவு குறித்து அமிதாப்பச்சன் போன்ற பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இன்று மும்பையில் ராகேஷ் குமாரின் இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director rajesh Kumar died In mumbai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->