பின்னழகை கூட்ட பிரபல நடிகை செய்த காரியம்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


மிகவும் ஃபிட்டான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தீபிகா படுகோனே. தன்னுடைய உடலை பராமரிக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருக்கின்றார். அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். 

அதுபோல இந்த முறை தன்னுடைய பின்னழகை அதிகரிக்கச் செய்ய அவர் பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கின்றது. பல திரைப்பிரபலங்களுக்கு பிட்னஸ் டிரெய்னராக இருப்பவர் அஸ்மின் கராச்சிவாலா.

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா படுகோன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில், "தீபிகா cable kickback என்ற உடற்பயிற்சியை செய்து கொண்டு இருக்கிறார். 

இதனை செய்வதன் மூலம் பின்புற தசைகள் இறுகி அழகான தோற்றத்துடன் காணப்படும். மேலும், முதுகு மற்றும் இடுப்பு உறுதி பெற வழிவகை செய்யும். உங்களுக்கும் இது போல பின்னழகை மெருகூட்ட வேண்டுமா.? நீங்களும் இந்த எக்சர்சைஸ் செய்து பாருங்கள்." என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dheepika padukone kickback video


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal