ஜில்லென்று மழையில் நனைந்து., சூடேற்றிய தர்ஷா குப்தா.! பரிதவிக்கும் இணையவாசிகள்.!
DharshaGupta Raniny photoshoot
பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகை தர்ஷா குப்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான வீடியோ ஒன்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜீ தமிழ், சன் டிவி மற்றும் விஜய் டிவியில் உள்ளிட்டோரை சீரியல்களில் நடித்து வந்தவர் தான் தர்ஷா குப்தா. சன் டிவியின் மின்னலே சீரியலிலும், ஜீ தமிழின் முள்ளும் மலரும் சீரியலிலும், விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்து வருகின்றார்.
இந்த நாளில் அவர் நகடே கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் தான் தர்ஷா குப்தா. சமீபத்தில் இவர் பிரபல இயக்குனரான மோகன் ஜி யின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதான் தர்ஷா குப்தா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த திரைப்படமாகும்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா தற்போது கவர்ச்சியாக மழையில் நனைந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.
English Summary
DharshaGupta Raniny photoshoot