காதல் படத்தில் நடிக்க இருந்தது இந்த முண்ணனி நடிகரா.?! அதிரவைத்த ஆச்சர்ய தகவல்.! - Seithipunal
Seithipunal


காதல் திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் இயக்குனர் சங்கர் தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் பரத் மற்றும் சந்தியா நடித்திருந்தனர் ஆனால் காதல் திரைப்படத்தில் முதலில் நடிகர் தனுஷ் நடிக்க இருந்தாராம் ஆனால் நடிகர் தனுஷ் இந்த படத்தில் நடிப்பதால் நடிகர் பரத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush missed kadhal movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->