கர்ணன் படத்தைவிட்டு வெளியில் வந்த இளைஞர்.! தர்ம அடிகொடுத்த தனுஷ் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். 

தற்போது, இவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.  இதற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இருந்தார். 

தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் முக்கிய பிரச்சனையை பேசும் விதமாக இருக்கும் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்து இருந்தார். 

கர்ணன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இத்தகைய நிலையில் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த இளைஇளைஞர் தனுஷை தவறாக பேசியதால் அவரை தனுஷ் ரசிகர்கள் அடிக்கும் வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush fans attack video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal