''தேசிங்கு ராஜா 2'': வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


கடந்த 2013 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தேசிங்குராஜா'. இந்த திரைப்படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடித்திருந்தார். காமெடியை மையமாக கொண்டு உருவாக்கிய திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இதனை அடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த விமல், புஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா சிங்கம் புலி, ரோபோ சங்கர், கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து ஆகியோர் நடிக்கின்றனர். 

கல்லூரி நண்பர்களின் கதையை மயமாகக் கொண்டு காமெடி படமாக உருவாகும் இந்த திரைப்படம் மே மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபாஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Desinguraja 2 first look poster release


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->