முன்னணி நடிகர்களுக்கு தங்கையான டிடி..! அந்த இயக்குனரா.?! என்ன செய்ய காத்திருக்காரோ.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்துகின்றார் 

காபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு மிகப்பெரிய புகழைக் கொடுத்தது. தனது திறமையான கேள்விகளால் நடிகர்களை திக்குமுக்காட வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்துவார். 

கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர் தொகுப்பாளினியாக பணியாற்றி நிறைய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து டிடி ஒரு இன்டர்வியூ எடுத்தார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு டிடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். 

இத்தகைய நிலையில் இவர் புதியதாக இயக்குனர் சுந்தர். சியின் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இதனை தொடர்ந்து, பிரபல நடிகர்கள் ஜெய் மற்றும் ஜீவாக்கு தங்கையாக நடித்து இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dd In sunthar C movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->