வெளியானது சந்திரமுகி-2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா,நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. அந்தக் காலத்திலேயே 200/கோடி பட்ஜெட்டில் தயரான இந்த படம் ரூ. 650 கோடி கிட்டதட்ட படம் வசூலித்தது., 2 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என்று முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில், தற்போது, இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் மற்றும் ஹீரோயினாக அனுஷ்கா, நகைச்சுவை நாயகனாக வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

மேலும், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஜிகர்தண்டா 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandramukhi 2 announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->