பிக்பாஸ் 5 டைட்டில் வின்னர் இவரா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும், வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது மொத்தம் 18 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என 20 பேர் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் தற்போது, ராஜு, பாவனி, நிரூப், ப்ரியங்கா, அமீர் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ராஜுவும், ப்ரியங்கா இரண்டாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது இடத்தை பாவனி பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss tittle winner possible to Raju


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->