பிக்பாஸ் வீட்டில் களைகட்டும் பொங்கல் விழா.! போட்டியாளர்களின் ஆரவார வீடியோ.!  - Seithipunal
Seithipunal


தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை விளையாடி கொண்டாடி வருகின்றனர். 

அதுக்குள்ள இவரை வெளியில் அனுப்பிட்டிங்களே? பிக்பாசில் வெளியேறிய பிரபலம்! -  Seithipunal

பிக்பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் துவங்கி, தற்போது இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த நிகழ்ச்சியை முடிவுக்கு வர இருக்கின்ற நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டும் மிச்சம் உள்ளனர். 

பிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.?! படுகுஷியில் ரசிகர்கள்.! - Seithipunal

இறுதி கட்டத்தை எட்டியுள்ள நேரத்தில் விருந்தினர்களாக பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். தை திருநாளை முன்னிட்டு இன்று அனைத்து போட்டியாளர்களும், இணைந்து இரு அணிகளாக பிரிந்து பொங்கல் வைத்து விளையாட்டுக்களை நடத்தி வருகின்றனர். 

மிகவும் ஆர்வமாகவும், ஆரவாரத்துடனும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த புரோமோ விடியோ இணையத்தை கலக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss4 pongal celebration


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal