விஜய் டிவி பிரபலத்தை திருமணம் செய்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதற்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் சீரியல்களில் நடிக்கின்ற ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். 

அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் தமிழ் ரித்திகா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் விஜய் டிவியின் கிரியேட்டிவ் டைரக்டர் வினு என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இவர்களின் திருமணம் குறித்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhakyalakshmi serial actress rithika get married


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->