ராவாக போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி மரியம்.! ஜெனி அம்மாவா இது.?! அசந்து போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை தற்போது அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இதில் மோனா ஹெட்ரி என்பவர் கதையின் துணை நாயகனுக்கு(செழியன்) மாமியாராக நடித்து வருகிறார். 

அவருடைய மகள்(ஜெனி) கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா நடித்துவருகிறார். மோனா சிகரம்தொடு, ஒனாயும் ஆட்டுக்குட்டியும், ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஆண்டாள் அழகர் இரண்டாம் பாகத்தில் நாயகிகளின் தாயாகவும் அவர் நடித்திருந்தார்.

இந்த தொடரின் மூலம் அவர் பெரிய வரவேற்பை பெற்றார். பெரும்பாலும் மோனா நடிகைகளுக்கு அம்மாவாக நடித்தார். குடும்ப குத்து விளக்கு போல தான் அவர் சீரியல்களில் நடித்தார். 

ஆனால் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது. தனது மேலாடையை விலக்கி விட்டு அவர் கொடுத்த வைத்து ராவாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தை சூடாக்கி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakyalakshmi jeni mother photo viral on insta 


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal