நடிகர் அர்ஜுன் திருமண நாளுக்கு மதுவுடன் வாழ்த்து கூறிய மகள்.! வைரல் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


மாஸ் மகாராஜா என்று தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடப்படும் ரவிதேஜாவின் என்ற திரைப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஊரடங்கு பின்னர் டோலிவுட்டில் ஹிட்டடித்த கிராக் படத்தை தொடர்ந்து ரவி தேஜா தனது அடுத்த ப்ராஜக்டை துவங்கி இருக்கிறார். 

அவரது அடுத்த படத்திற்கு கில்லாடி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். இரண்டு வாரங்களாக ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தற்போது இணைந்து இருக்கின்றார். அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இதுவரை படக்குழு வாய் திறக்கவே இல்லை. மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருந்தது. நாயகன் ரவிதேஜாவுக்கு கடுமையான போட்டி போட்டியாக அர்ஜுன் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இத்தகைய சூழலில் நடிகர் அர்ஜுன் திருமண நாளை முன்னிட்டு அவருடைய மக்கள் சமூகவலைத்தள பக்கத்தில் குடும்பத்துடன் மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார் இந்த புகைப்படம் தற்போது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arjun marriage anniversary wishes 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal