அபர்ணா பாலமுரளியுடன் ஜோடி சேரும் ஆர்.ஜே பாலாஜி...!! - Seithipunal
Seithipunal


இந்தியில் வெற்றி பெற்ற படம் பதாய் ஹோ. இதில் கதாநாயகனாக ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார். கதாநாயகன் திருமணம் போகும் வேளையில் அவர் தாய் கர்பம் தரிக்கிறார் இதை சமூகம் எப்படி எடுத்து கொள்கிறது என்பது படத்தின் கரு.

இந்த படத்தை தற்போது தமிழில் ரீமெக் செய்யபட உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜியும் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளியும் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த படத்திற்கு எங்க வீட்டுல விஷேசமுங்க என பெயரிடப்பட்டுள்ளது, இந்த படத்தின் படபிடிப்பு கடந்த வாரம் கோவையில் தொடங்கியது. விரைவில் இதன் படபிடிப்பு முடிவடையும் என தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aparna Balamurali new movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->