மேக்கப் இல்லாத புகைப்படத்தில் செம்ம க்யூட்டாக இருக்கும் அனுபமா.! - Seithipunal
Seithipunal


2015இல் மலையாளத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பு பெற்ற திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு என்று தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. 

இது திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என்று பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பர். இந்த படத்தில் நடித்த பின்னர் தான் இவர்கள் அனைவரும் புகழ் பெற்றனர். 

அதன் பின்னர் ஒவ்வொருவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. நடிகை அனுபமா தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். தெலுங்கில் தான் அவருடைய படங்கள் அனைத்தும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 

நடிகை அனுபமா சமீபத்தில் ரவுடி பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அனுபமா நெருக்கமான உதட்டு முத்தக்காட்சியில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வித்தவுட் மேக்கப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anubama without make Up photos


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->