விஜய்யின் 64வது படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி..!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இளம் இயக்குனர்களின் கதையை ஆதரிக்கும் தளபதி லோகேஷின் கதையை கேட்டு ஓகே கூறியிருக்கிறார்.

படத்தின் கதைக்களம் கல்லூரியை மையப்படுத்தி இருக்கும் என்று ஏற்கெனவே தகவல்கள் வந்தன. மேலும் படத்தில் யூடியூப் பிரபலங்கள் அதிகம் நடிக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. மாசு பிரச்சனை இருந்தும் படப்பிடிப்பு நடக்கிறதாம். இதில் முக்கிய ரோலில் நடிக்க தொகுப்பாளினி ரம்யா கமிட்டாகி இருக்கிறாராம்.

கடந்த 20 நாட்களாக படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருப்பதாக அவரே பேட்டியில் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anchor ramya in vijay 64 movie


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal