ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பொல்லாத வேலை பார்க்கும், வாரிசு நடிகர்.! புலம்பும் படக்குழுவினர்.!  - Seithipunal
Seithipunal


பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு நடிகர் சென்று கொண்டிருக்கும் வழி சரி இல்லை. அவரின் நடிப்பில் குறை எதுவும் இல்லை. ஆனால், அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களை கதற விடுவது அவரது வாடிக்கையாக இருக்கின்றது. படப்பிடிப்பு நடக்கும் நேரத்தில் சரியாக வருவது அவரது அகராதியிலேயே இல்லை என்கின்றனர் அவருடன் பணியாற்றியவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு நடிகையை மிகவும் சின்சியராக காதலித்து, அது பிரிந்ததன் காரணமாக மதுவுக்கு அடிமையாகி இருந்த அவர், சமீபத்தில் கொஞ்சம் மாற்றத்துடன்  நல்ல நிலைக்கு வந்து விட்டதாக கூறப்பட்டது. 

drinks seithipunalக்கான பட முடிவுகள்

ஆனால், தற்போது மீண்டும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மது அருந்துவது,  மாமிசம் சாப்பிடுவது என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஷூட்டிங் ஸ்பாட்டில் மாலை நேரத்தில் தனது கேரவனில் வைத்து மது அருந்திக்கொண்டு இருக்கிறாராம் அவர். இதை பார்த்த பிறகு படக்குழுவினர் இவர் எல்லாம் திருந்தவே மாட்டார் என்று முகம் சுளிக்கிறார்களாம்.

மதுவுக்கு அடிமையாகி இருந்த அவர், மீண்டு வந்ததாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற படப்பிடிப்பு தளத்திலேயே நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an actor drinking in shooting spot


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal