ரகசியமாக திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்!! - Seithipunal
Seithipunal


சினிமாவில் ஜோடியாக  நடிக்கும் சில நடிகர்,நடிகைகள் சில நேரங்களில் நிஜ ஜோடியாகவும் மாறுவது உண்டு. அந்தவகையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா, ராணி தொடரின் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி நிஜத்திலும் காதல் ஜோடியாக மாறினார்.

இத்தனை நாட்களாக காதலர்களாக ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர்.

ராஜா ராணி தொடர் முடிந்தகையோடு வெளியூர் சென்றிருந்த அவர்களின் திருமணம் பற்றி ஆர்ஜேவும், சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மிர்சி செந்தில் கூறியுள்ளார்.


 
இவர்களது திருமணம் குறித்த தகவலை நடிகர் செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்தவை, ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்  ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைபடத்தை பதிவிட்டு ' ஆமாம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்று புகைப்படம் போட்டு வாழ்த்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alyamanasa and sanjeev is married


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal