இணையத்தில் டிரெண்டாகும் தல..!! குஷியில் ரசிகர்கள்...!! - Seithipunal
Seithipunal


இணையத்தில் வைரலாகி வரும் தல அஜித்தின் ரீசண்ட் கிளிக்ஸ்.

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் அஜித். நடிப்பை தாண்டி பைக் ரேஸ், சமையல், துப்பாக்கி சுடுதல் போன்ற பல துறைகளில் தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார்.

குறிப்பாக அவருக்கு ரேசிங்கின் மீது தனி பிரியம். இந்நிலையில், அவர் ஹைதராபாத்தில் நடந்த பைக் ரேஸ் நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் திரைபட நடிகர் நவ்தீப்பும் கலந்து கொண்டார். இவர் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்துள்ளார்.

அவர் அஜித்துடன் இருக்கும் புகைபடங்களை பகிர்ந்து அஜித் மிகவும் அற்புதமான மனிதர் என பதிவிட்டுள்ளார். இந்த புகைபடத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith leatest click


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal