கல்யாணம் ஆனாலும், கட்டுக்குறையாத பேரழகி.! 'நெடுஞ்சாலை' நாயகியின், நேக்கான புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


திருமணமான பின்பு பல நடிகைகளும் சினிமா திரைக்கு வருவது அரிதாகத்தான் இருக்கின்றது. இந்திய சினிமாவை பொறுத்தவரை இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பல நடிகைகளும் திருமணத்திற்குப பின்னர் குழந்தைகளை பெற்று உடல் எடை அதிகமாகி குண்டான தோற்றத்திற்கு ஆளாகி விடுகின்றனர். 

இதற்கு உலக அழகி ஐஸ்வர்யா ராயும் விதிவிலக்கல்ல. ஆனால், அதிலிருந்து ஒரு சில நடிகைகள் மட்டுமே மீண்டு வருகின்றனர். நெடுஞ்சாலை படத்தில் நடித்த நடிகை ஷ்வேதா முரளிகிருஷ்ணன் திருமணத்திற்கு பிறகும் கூட தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். 

நெடுஞ்சாலை, ஜீரோ, அதே கண்கள் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்த ஸ்வேதாவிற்கு தற்போது 34 வயதாகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஸ்வேதா, மீண்டும் சினிமாவில் அடி எடுத்துவைத்தார். 

தனது உடலை பல்வேறு பயிற்சிகளின் மூலம் மிகவும் பிட்டாக பராமரித்து வருகின்றார். இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்களை கண்ட நடிகைகள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Shwetha latest pictures 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal