நயன்தாரா பட நடிகையின் ஆபாச வீடியோ.! வைரலான வீடியோவால் அதிர்ச்சி.!
actress ramya suresh police complaint
மலையாள சினிமாவில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நிழல். இந்த திரைப்படம் நடிகை நயன்தாராவின் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது.
அத்துடன், திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் ரம்யா சுரேஷ். சமீபகாலமாக இவர் குறித்து நிறைய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை ரம்யா சுரேஷ் நிறைய ஆபாச திரைப்படங்களில் நடித்து இருப்பதாகவும், இதனை ரசிகர்கள் உறுதி செய்து இருப்பதாக கூறி அவருடைய முகம் கொண்ட ஆபாச வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.
இதுகுறித்து நடிகை ரம்யா சுரேஷ், இது நான் இல்லை என்றும் இந்த வீடியோக்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கூறி ரம்யா சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
actress ramya suresh police complaint