ஹோட்டலில் திடீரென சட்டையை கழட்டிவிட்டு ஆணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ரகுல் ப்ரீத்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தில் மூலம் அதிக ரசிகர்கள் தன்பக்கம் ஈர்த்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும். அடுத்ததாக தற்போது ‘தேவ்’ என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வெளியானது. ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட 25க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக De De Pyaar De என்ற படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் திடீரென ரகுல் ப்ரீத் சிங் சட்டையை கழட்டி வீசிவிட்டு படுகவர்ச்சியான உடையில் ஒரு ஆணிடம் ஆபாசமாக  நடந்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress rakul preet singh hot video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal