பாம்பு நடிகையின் பக்கா போட்டோ சூட்.. அசந்துபோன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் நாகினி தொடர் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை மௌனி ராய். முதலில் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான நாகினி தொடருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த தொடரை பெண்கள் பார்க்கிறார்களோ இல்லையோ ஆண்கள் நாகினி தொடரில் எந்த நேரமும் மூழ்கி இருப்பார்கள். தமிழ் திரையுலகில் தொடர் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை பிடித்து கொண்ட நடிக்கையில் மௌனி ராயும் ஒருவராவார். 

இவர் தொடருக்கு பின்னர் கோல்டு என்ற படத்தில் மூலமாக நடிகையாகவும் அறிமுகமாகியுள்ள நிலையில், கே.ஜி.எப் படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இதனைத்தொடர்ந்து பல படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இணையதளங்களை பொறுத்த வரையில் எந்த நேரத்திலும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் மௌனி ராய் பிரபலமான நபர் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மேலும், ரசிகர்களை கட்டிப்போட்டு வைப்பதில் பெரிய அதிஷ்டசாலி என்று கூற வேண்டும். அந்த வகையில், இவர் பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Dance dance dance! @becurefit #nextonesoon

A post shared by mon (@imouniroy) on

View this post on Instagram

Sleep sneak after practice!

A post shared by mon (@imouniroy) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Mouni Roy Insta post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal