படுக்கையறையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நாகினி புகழ் மௌனிராய்!
actress mouni roy hot photos
தமிழ் தொலைக்காட்சியில் ஒன்றான கலர்ஸ் தொலைக்காட்சியில் நாகினி தொடர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் நாகினி. இத்தொடர் பாம்புகளை மையமாக கொண்ட எடுக்கப்பட்டு ரசிகர்களை கவரப்பட்டது.

நாகினி தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் தமிழகத்திலும் மிகவும் பிரபலமானார்.தற்போது தொலைக்காட்சி தொடரை தொடர்ந்து திரைப்படங்களில் சில படங்கள் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அக்ஷ்ய் குமார் நடித்த 'கோல்ட்' படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை மௌனி ராய் பல திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மௌனி ராய் சமீபத்தில் படுக்கறையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
actress mouni roy hot photos