லோ ஹிப்பில் புடவையணிந்து, லிமிட்டை தாண்டும் சன் டிவி நடிகை.! பரிதவிக்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளின் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. 

ஜீ தமிழில் 'முள்ளும் மலரும்' நாடகம், சன் டிவியில் 'மின்னலே' நாடகம், விஜய் டிவியில் 'செந்தூரப்பூவே' என்கிற நாடகத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் பிரபலமானதற்கு காரணம் சீரியல் தானா என்றால் நிச்சயமாக இல்லை. 

இணையத்தில் அவர் அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் கள் மூலமாகத்தான் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து வருகின்றார். மிகவும் நவீன உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷா குப்தா வெகுவாக ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார். 

இந்தநிலையில் அவர் வீட்டு மொட்டை மாடியில் நடத்திய போட்டோஷூட் ஒன்றில் லோகிப்பில் புடவை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் மனதை பாடாய்படுத்தி வருகின்றதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Dharsha kupta wear saree on low hip


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal