மேலாடை இல்லாமல், படுகவர்ச்சியாக கடல்கன்னி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


நடிகை ஆண்ட்ரியா பிரபல மாத இதழில் காலண்டருக்காக, மேலாடை இல்லாமல் கடல்கன்னி போன்ற தோற்றத்தில்  கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர்.

விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது.

இந்த நிலையில் பிரபல மாத இதழின் காலண்டருக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல் அவர் நீருக்கடியில் இருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

English Summary

actress andrea new photo


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal