விஷாலின் வெறித்தனமான லத்தி பட டீசர் வெளியீடு.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருபவர் விஷால். இவருடைய நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக இருக்கிறது. இந்த திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். 

இதனை ஆர்.வினோத்குமார் இயக்க, ராணா ப்ரெடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

படத்தின் சூட்டிங் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றன.

விரைவில் படத்தின் டிரைலர்ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய சூழலில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vishal lathi movie teaser viral 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->