நடிகர் சரத்குமாரை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்.. எதற்காக தெரியுமா.? - Seithipunal
Seithipunal


நடிகர் சரத்குமாருக்கு  ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

தமிழ் உட்பட இந்திய திரையுலகினர் பலருக்கும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் சார்பில் கோல்டன் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ் திரையுலக பிரபல நடிகர் சரத்குமாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக 10 ஆண்டுகளுக்கு கருதப்படுவார்கள்.

சமீபத்தில்தான் நடிகர் பார்த்திபன், வெங்கட் பிரபு, விஜய் சேதுபதி, நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் மீனா ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor sarathkumar get golden Visa in UAE


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal